தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!

1. தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!
தேவார்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே, தூய திரியேகரே!

2. தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்று
தெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே,
கேருபம் சேராபம் தாழ்ந்து போற்றப்பெற்று,
இன்றென்றும் வற்றாள்வர், அநாதியே! – துய

3. தூய, தூய, தூயா! ஜோதி பிரகாசா,
பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர்?
நீரே தூய துயர், மனோவாக்குக் கெட்டா
மாட்சிமை, துய்மை, அன்பும் நிறைந்தோர், – துய

4. தூய, தூய, துயா! சர்வவல்ல நாதா!
வானம் புமி ஆழி உம்மை ஸ்தோத்திரிக்குமே,
தூய, தூய, துயா! மூவரான ஏகா!
காருணியரே, தூய திரியேகரே!



thuya, thuya, thuya! sarvavalla natha!

1. thuya, thuya, thuya! sarvavalla natha!
thevark kenth nalum sangkadham eetrume
thuya, thuya, thuya! muvarana eeka!
karuniyare, thuya thiriyekare!

2. thuya, thuya, thuya! anpar suzha nindru
theyva aachanamunnar dham kretam vaibpare,
kerupam serapam thazhnththu porrappetrru,
inrenrum varralvar, a nathiye! – thuya

3. thuya, thuya, thuya! jothi pirakasa,
bavak kannal unthdhan manbaik kana yar vallor?
neere thuya thuyar, manovakkuk ketta
madsimai, thuymai, anbum nirainthor, – thuya

4. thuya, thuya, thuya! sarvavalla natha!
vanam bumi aazi ummai sthoththirikkume,
thuya, thuya, thuya! muvarana eeka!
karuniyare, thuya thiriyekare!